டி.கே. சிவகுமார் 
இந்தியா

கர்நாடகாவில் உள்ள பெரு நிறுவனங்களுக்கு முதல்வர் எச்சரிக்கை

கர்நாடகாவில் வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கே முன்னுரிமை

Manigandan Raja

கர்நாடகாவில் வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கே முன்னுரிமை.

கர்நாடகாவில் வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா முதல்வர்

உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளில் அநீதி இழைக்கப்படுவதாகத் தெரியவந்தால், அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்