சொந்தக் கட்சி அரசுக்கே எச்சரிக்கை விடுத்த காங் MLA
சாலைப் பணிகளுக்கு ரூ.40 கோடி நிலுவைத் தொகையை விடுயுங்கள்
தெலங்கானாவில், ஜட்ஷெர்லா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அனிருத் ரெட்டி, சாலைப் பணிகளுக்கான 40 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் என்றும்.
இல்லையென்றால், 30 ஆயிரம் பேருடன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என சொந்தக் கட்சி அரசுக்கே அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.