சமாஜ்வாதி 
இந்தியா

அகிலேஷுக்கு காங்கிரஸ் கட்சி எம்பி இம்ரான் மசூத் பதிலடி

"தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவிப்பது என்ன நியாயம்?"

Manigandan Raja

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவிப்பது எந்த விதத்தில் நியாயம்? என சமாஜ்வாதி கட்சிக்கு காங்கிரஸ் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

கொடுப்பதை வாங்கிக் கொண்டு போக, தாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல என அக்கட்சியின் செயல் தலைவரும், எம்பியுமான இம்ரான் மசூத் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.