ராஞ்சி, ஜார்க்கண்ட் 
இந்தியா

காங்கிரஸ்-முக்தி மோர்ச்சா கூட்டணி 70 தொகுதிகளில் போட்டி.. ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவிப்பு

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸும் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும் இணைந்து 70 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸும் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும் இணைந்து 70 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

மேலும் எஞ்சியுள்ள 11 தொகுதிகளுக்கு ஆர்ஜேடி மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளார்.