பீகாரில் கனமழை 
இந்தியா

பீகார் மாநிலத்திக்ல் தொடர் கனமழை.. மந்தர் அணையில் உடைப்பு ஏற்பட்டு கடும் வெள்ளம்

பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் மந்தர் அணையில் உடைப்பு ஏற்பட்டு நகருக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Srini Vasan

பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் மந்தர் அணையில் உடைப்பு ஏற்பட்டு நகருக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பீகாரின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இதனிடையே சீதாமர்ஹி (( Sitamarhi )) மாவட்டத்தில் உள்ள மந்தர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வந்த நிலையில், உடைப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக சீதாமர்ஹியின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆங்காங்கே சிக்கியிருந்தவர்களை ரப்பர் படகு மூலம் சென்று மீட்பு படையினர் மீட்டனர்.