அர்னாப் புயல் - ஏர் இந்தியா நிறுவனம் எச்சரிக்கை விசாகப்பட்டினம், விஜயவாடா சேவைகள் பாதிக்கப்படலாம் பயண ஆலோசனையை வெளியிட்ட ஏர் இந்தியா நிறுவனம்
அர்னாப் ((Arnab)) புயல் காரணமாக, விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா செல்லும் விமான சேவைகள் பாதிக்கப்படலாம் என ஏர் இந்தியா எச்சரித்துள்ளது.
ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் மோசமான வானிலை நிலவுவதால், சாலைப் பயணங்களும் தாமதமாகலாம் என்பதால், பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்ல கூடுதல் நேரம் ஒதுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.