ஆந்திராவை நெருங்கும் அர்னாப்.வங்க கடலில் மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது மிக தீவிரப்புயலான அர்னாப்.ஆந்திராவை நோக்கி நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுமென வானிலை மையம் தகவல்.அர்னாப் புயல் - ஏர் இந்தியா நிறுவனம் எச்சரிக்கை