சுவேந்து அதிகாரி  
இந்தியா

மேற்கு வங்கத்தின் ஆங்கிலப் பெயரை மாற்ற முடிவு

West Bengal-க்கு பதில் Paschim Banga என மாற்ற முடிவு தீர்மானம் டிசம்பர் 9-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல்

Manigandan Raja

மேற்கு வங்க மாநிலத்தின் ஆங்கில பெயரான 'West Bengal'-ஐ அம்மாநில மொழியில் 'Paschim Banga' என மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம் டிசம்பர் 9-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்களையும் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.