CAA சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020ம் ஆண்டு டெல்லியில் நடந்த கலவரம், ஆட்சிக் கவிழ்ப்புக்கான சதி என உச்சநீதிமன்றத்தில் காவல்துறை பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியாவின் முஸ்லீம் சமூகத்தின் படுகொலையாக சித்தரித்து, உலகளாவிய பிரச்சனையாக மாற்ற முயற்சித்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.