அருணாச்சல பிரதேசத்தில் துணை ராணுவப்படை குவிப்பு 30 கம்பெனி மத்திய ஆயுத போலீஸ் படையினரும் குவிப்பு
அருணாச்சல பிரதேசத்தில் போராட்டத்தை கட்டுப்படுத்த 30 கம்பெனி மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சியாங் பள்ளத்தாக்கு பகுதியில் நீர்மின் திட்டத்துக்காக புதிய அணை கட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.