TPT Rush crowd 
இந்தியா

தொடர் விடுமுறையால் திருப்பதியில் அலை மோதிய கூட்டம் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்..!

தொடர் விடுமுறையையொட்டி திருப்பதி திருமலையில் கூட்டம் அலை மோதும் நிலையில், இலவச தரிசன வரிசையில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை நிற்கும் பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

Web Team

300 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு ஆன் லைனில் டோக்கன் பெற்றவர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.