21 
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம்..

ஆபரேஷன் சிந்தூர் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

Web Team

ஆபரேஷன் சிந்தூர் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

வரும் திங்கள்கிழமை மக்களவையில் 16 மணி நேரமும், செவ்வாய் கிழமை மாநிலங்களவையில் 16 மணி நேரமும் ஆபரேஷன் சிந்தூர் குறித்த சிறப்பு விவாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.