CM Rehka 
இந்தியா

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ட்ரோன் ஷோ

முதலமைச்சர் ரேகா குப்தா, அமைச்சர்கள் பங்கேற்பு

Manigandan Raja

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ட்ரோன் ஷோ முதலமைச்சர் ரேகா குப்தா, அமைச்சர்கள் பங்கேற்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லி அரசு சார்பில் சென்ட்ரல் பார்க்கில் நடைபெற்ற கண்கவர் ட்ரோன் ஷோவை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்போனில் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.

டில்லி கி தீபாவளி ((Dilli Ki Diwali)) என்ற பெயரில் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.