நிலஅதிர்வுகள் சமீப காலங்களில் அதிகரிப்பு என தகவல் பேம்பூ பிளாட் பகுதிக்கு அருகே 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் நிலஅதிர்வுகள் சமீப காலங்களில் அதிகரிப்பு என தகவல்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளி ஒன்று அலகுகளாக பதிவாகி உள்ளது.
((5.1)) பேம்பூ பிளாட் ((Bamboo Flat)) பகுதிக்கு வட-வடமேற்கே 218 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.