37 
இந்தியா

அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு..

சட்ட விரோத பண மோசடி வழக்கில் ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Web Team

சட்ட விரோத பண மோசடி வழக்கில் ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வங்கிகள், பங்குதாரர்கள், முதலீட்டளர்களிடம் பண மோசடி தொடர்பாக டெல்லி, மும்பை நகரங்களில் 35 இடங்களில் தீவிர சோதனை நடைபெற்றது.