கேரள மாநிலம், கொச்சியில் நடுக்கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்த 8 கண்டெய்னர்களில் இருந்த ரசாயன வேதிப்பொருட்கள் கடலில் கலந்திருக்கும் என அச்சம் எழுந்துள்ளது.
இதனால் கொல்லம் கடற்கரையோர மக்கள் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.