9 
இந்தியா

தேஜஸ்வி யாதவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..

இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருப்பது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Web Team

செய்தியாளர் சந்திப்பில் தாங்கள் காட்டிய அடையாள அட்டை அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.