32 
இந்தியா

பாக்., தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற உத்தரவு.. உளவு பார்த்த விவகாரத்தில் நடவடிக்கை என தகவல்

டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அந்நாட்டு அதிகாரி உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Srini Vasan

டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அந்நாட்டு அதிகாரி உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அவர் இந்திய அரசின் செயல்பாடுகளை உளவு பார்த்ததாக கூறப்படுகிறது.

அவருக்கு எதிராக persona non grata உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது எந்த நேரத்திலும் தூதரக ஊழியர் ஒருவரை தங்க அனுமதியற்றவராக ஹோஸ்ட் நாடு அறிவிக்கும் செயல்முறை ஆகும்.