பாட்னா 
இந்தியா

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள்

சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்

Manigandan Raja

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்

பீகார் மாநிலம் பாட்னாவில் சட்டவிரோதமாக குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை போலிசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ஒரு நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.