42 
இந்தியா

கேரள நடிகர் சங்க வரலாற்றில் முதல் முறை..

கேரள நடிகர் சங்க வரலாற்றில் முதல் முறையாக முதல் பெண் தலைவராக ஸ்வேதா மேனன் தேர்வாகி உள்ளார்.

Web Team

கேரள நடிகர் சங்க வரலாற்றில் முதல் முறையாக முதல் பெண் தலைவராக ஸ்வேதா மேனன் தேர்வாகி உள்ளார்.

கேரள நடிகர் சங்கமான 'AMMA' அமைப்புக்கான தேர்தல் கொச்சியில் நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் 31 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவராக ஸ்வேதா மேனன் தேர்வாகி உள்ளார்.