அதிகாரிகள் ஆய்வு 
இந்தியா

விதான் பவன் உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு சோதனை

ஏர் இந்தியா கட்டட உணவகங்களிலும் அதிகாரிகள் ஆய்வு Zepto, Blinkit பிரிவுகளில் அதிகாரிகள் சோதனை

Manigandan Raja

விதான் பவன் உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு சோதனை
ஏர் இந்தியா கட்டட உணவகங்களிலும் அதிகாரிகள் ஆய்வு
ஜெப்டோ, பிளிங்கிட் பிரிவுகளில் அதிகாரிகள் சோதனை

விதான் பவன் மற்றும் ஏர் இந்தியா கட்டடங்களில் உள்ள உணவகங்கள், ஜெப்டோ, பிளிங்கிட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் உணவுப் பாதுகாப்பு துறை சோதனை நடத்தி, 38 உரிமங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

சுகாதார குறைபாடுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, விதிமீறலில் ஈடுபட்ட நிறுவனங்களின் உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.