FAKE Call center 
இந்தியா

போலி கால்சென்டர் நடத்தி கடன் தருவதாக கூறி மோசடி

போலீசார் விசாரித்தபோது 80 பேரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

Web Team

குஜராத்தில் சர்வதேச அளவில் போலி கால்சென்டர் நடத்தி கடன் தருவதாக கூறி வெளிநாட்டினரிடம் 30 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். வதோதராவில் பங்களா ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது 80 பேரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.