6 
இந்தியா

கிரேட்டர் நொய்டா பகுதியில் கனமழை.. சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பெய்த கனமழை காரணமாக, சாலைகளில் மழைநீர் தேங்கியது.

Web Team

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பெய்த கனமழை காரணமாக, சாலைகளில் மழைநீர் தேங்கியது.

தொழிற்சாலைகள் நிறைந்த கிரேட்டர் நொய்டா 52-ஆவது செக்டர் பகுதியில் உள்ள சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி கிடந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பழுதடைந்ததால், அவற்றை தள்ளிக் கொண்டு செல்லும் நிலைமை காணப்பட்டது.