UP Holy 
இந்தியா

ஹோலி பண்டிகை: மின்னொளியில் ஜொலிக்கும் பிருந்தாவன்

மேலும், கிருஷ்ணரை தரிசிப்பதற்காக மக்கள் கூட்டமும் அலைமோதுகிறது.

Manigandan Raja

ஜொலிக்கும் பிருந்தாவன் :

ஹோலி பண்டிகையை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவனில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மார்ச் 4-ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிருந்தாவன் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. மேலும், கிருஷ்ணரை தரிசிப்பதற்காக மக்கள் கூட்டமும் அலைமோதுகிறது.