35 
இந்தியா

கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனங்கள்.. ரஷ்யாவிடம் வாங்க இந்தியா திட்டம்

எஸ்400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷ்யாவில் உள்ள அதன் தயாரிப்பாளரிடமிருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

Srini Vasan

எஸ்400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷ்யாவில் உள்ள அதன் தயாரிப்பாளரிடமிருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இவற்றைக் கொள்முதல் செய்வதற்கு ரஷ்ய அரசின் அனுமதி கிடைக்கப் பெற்றதும் இந்தியா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.