4 
இந்தியா

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த வருமான வரி மசோதா..

மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த புதிய திருத்தப்பட்ட வருமான வரி மசோதா, விவாதம் எதுவும் இன்றி நிறைவேறியது.

Web Team

மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த புதிய திருத்தப்பட்ட வருமான வரி மசோதா, விவாதம் எதுவும் இன்றி நிறைவேறியது.

மக்களவையில் பிப்ரவரி 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதா 2025, தேர்வுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், தேர்வுக் குழுவின் பரிந்துரைகளின்படி திருத்தப்பட்ட மசோதா உருவாக்கப்பட்டது.