39 
இந்தியா

இந்திய தயாரிப்பு ஆயுதங்களுக்கு தேவை அதிகரிப்பு..

ஆப்பரேசன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்திய தயாரிப்பு ஆயுதங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Web Team

DRDO சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், ஆயுதச் சந்தை மிகப்பெரிய அளவில் வாய்ப்புகளை வழங்குவதாகவும் தெரிவித்தார்.