Fake university 
இந்தியா

போலி பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரிப்பு

அங்கீகாரம் பெறாத போலியான நிறுவனங்கள் என்று UGC அறிவித்துள்ளது.

Web Team

இந்தியாவில் உள்ள மொத்த போலிப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ், கர்நாடகாவில் உள்ள சர்வ பாரதிய சிக்ஷா பீடம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நேஷனல் பேக்வார்ட் கிருஷி வித்யாபீடம் ஆகிய 3 கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறாத போலியான நிறுவனங்கள் என்று UGC அறிவித்துள்ளது.