4 ரபேல் போர் விமானங்கள் மாயம் இங்கிலாந்து விமான போக்குவரத்து இதழ் வெளியீடு விமானங்கள் மாயம் என்ற தகவலுக்கு இந்தியா மறுப்பு
பிரான்சிடம் இருந்து இந்தியா வாங்கிய 36 ரஃபேல் போர் விமானங்களில் நான்கு விமானங்கள் கணக்கில் இல்லை என இங்கிலாந்தின் விமானப் போக்குவரத்து இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரின்போது இந்த விமானங்கள் மாயமானதாக வெளியான தகவலை இந்திய விமானப்படை தரப்பு மறுத்துள்ளது.