17 
இந்தியா

டிரம்ப்-புதின் இடையிலான சந்திப்புக்கு இந்தியா வரவேற்பு..

அமெரிக்காவின் அலாஸ்காவில் அந்நாட்டு அதிபர் டிரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது.

Web Team

அமெரிக்காவின் அலாஸ்காவில் அந்நாட்டு அதிபர் டிரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது.

இந்த சந்திப்பு உக்ரைனில் அமைதியை கொண்டு வர உதவி புரியும் என்றும், இது போருக்கான காலம் அல்ல என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.