13 
இந்தியா

"அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது" மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்

அணு ஆயுத மிரட்டலுக்கெல்லாம் இந்தியா ஒருபோதும் அடிபணியாது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Srini Vasan

அணு ஆயுத மிரட்டலுக்கெல்லாம் இந்தியா ஒருபோதும் அடிபணியாது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள பருல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், இந்தியா பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ளாது என்றார்.