ராஜ்நாத் சிங் 
இந்தியா

இந்திய விமானப்படைத் தளபதிகள் மாநாடு

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரை

Manigandan Raja

இந்திய விமானப்படைத் தளபதிகள் மாநாடு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரை

டெல்லியில் விமானப்படைத் தளபதிகள் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு உரையாற்றினார்.

உளவு மற்றும் கண்காணிப்புத் திறன்களைத் தொடர்ந்து வலுப்படுத்துதல், சாத்தியமான அச்சுறுத்தல்கள் வெளிப்படுவதற்கு முன்பே அவற்றைக் கண்டறிதல் ஆகியவற்றின் அவசியத்தை தளபதிகளுக்கு அவர் வலியுறுத்தினார்.