இந்தியா - அமெரிக்கா ANI
இந்தியா

இந்தியா - அமெரிக்கா அதிகாரிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை

வர்த்தக நடைமுறைகளை மேம்படுத்துதல் குறித்து ஆலோசனை

Manigandan Raja

இந்தியா - அமெரிக்கா அதிகாரிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை வர்த்தக நடைமுறைகளை மேம்படுத்துதல் குறித்து ஆலோசனை

மத்திய வர்த்தகத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அமெரிக்க பிரதிநிதிகள் டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுங்க நடைமுறைகளை எளிதாக்குதல், வர்த்தகமல்லாத நிர்வாக தடைகளை நீக்குதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக கட்டமைப்பை மேம்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது