புதின் 
இந்தியா

இந்தியாவின் பழமையான வரலாறு தன்னை கவர்ந்துள்ளது

ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி இந்தியாவின் வரலாறு உலகிலேயே மிகவும் பழமையானது

Manigandan Raja

இந்தியாவின் பழமையான வரலாறு மற்றும் கலாச்சாரம் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக்கிற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், இந்தியாவின் வரலாறு உலகிலேயே மிகவும் பழமையானதும் வியக்கத்தக்கதுமாக இருப்பதாகப் பாராட்டியுள்ளார்.

குறிப்பாக, இந்தியாவில் பேசப்படும் பல்வேறு மொழிகள் மற்றும் அதன் கலாச்சாரப் பன்முகத்தன்மை தன்னை ஆச்சரியப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.