Rajasthan 
இந்தியா

IAS, IPS தம்பதிக்கு எதிராக விசாரணை தொடக்கம்

ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணையை தொடங்கியதாக தகவல் 40 வில்லாக்களை வாங்கிக் குவித்தது தொடர்பாக விசாரணை

Manigandan Raja

IAS, IPS தம்பதிக்கு எதிராக விசாரணை தொடக்கம் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணையை தொடங்கியதாக தகவல் 40 வில்லாக்களை வாங்கிக் குவித்தது தொடர்பாக விசாரணை

ராஜஸ்தானில் 40 வில்லாக்களை வாங்கிக் குவித்த ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி ஷிகர் அகர்வால், அவரது மனைவியான மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரஷாகா மாத்தூர் தம்பதி, சந்தை விலையை விட மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதாக ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.