பாகிஸ்தான் 
இந்தியா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உளவு அமைப்புகள் எச்சரிக்கை

எல்லையோர கட்டடங்கள் குறித்து பாதுகாப்பு அமைப்புகள் சந்தேகம்

Manigandan Raja

எல்லையோர கட்டடங்கள் குறித்து பாதுகாப்பு அமைப்புகள் சந்தேகம் எல்லையோர கட்டடங்கள் குறித்து பாதுகாப்பு அமைப்புகள் சந்தேகம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்திய எல்லையை ஒட்டிய முக்கிய சாலைகளில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய கட்டடங்கள் மற்றும் மசூதிகள் கட்டப்பட்டு வருவதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இவை லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தலைமையகங்களாகச் செயல்பட திட்டமிடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.