உச்சநீதிமன்றம், டெல்லி 
இந்தியா

ஈஷா மையம் ஆட்கொணர்வு மனு முடித்து வைப்பு.. மற்ற வழக்குகளை விசாரிக்கத் தடை இல்லை- உச்சநீதிமன்றம்

ஈஷா மையம் தொடர்பான ஆட்கொணர்வு மனுவை தவிர்த்து, மற்ற வழக்குகளை விசாரிக்கத் தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Srini Vasan

ஈஷா மையம் தொடர்பான ஆட்கொணர்வு மனுவை தவிர்த்து, மற்ற வழக்குகளை விசாரிக்கத் தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 பெண்களும் தங்களது விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளதால், ஆட்கொணர்வு மனுவின் விசாரணையை தொடர்வதில் முகாந்திரம் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.