PM Modi  
இந்தியா

இஸ்ரோவின் கனவுத்திட்டமான ககன்யான்

ககன்யான் திட்டம் மேலும் தாமதமாகும் என தகவல்

Manigandan Raja

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான் திட்டம் மேலும் தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ககன்யான்

பாதுகாப்பு சோதனைகள் மற்றும் தொழில்நுட்பப் பணிகள் காரணமாக இஸ்ரோவின் முதல் ஆளில்லா சோதனை விண்கலம் 2027 பிப்ரவரி மாதத்திற்கு முன்பாக விண்ணில் ஏவப்பட வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.