36 
இந்தியா

டெல்லியில் முப்படை அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பு..

இந்திய ராணுவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு விளக்கம்.

Srini Vasan

இந்திய ராணுவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு விளக்கம்.

பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் ஏற்பட்ட இழப்புகளைநாம் அறிவோம்-லெ.ஜென் ராஜீவ் காய்.

துல்லியமாக திட்டமிடப்பட்டு பயங்கரவாதிகளின் முகாம்கள், பயிற்சியிடங்கள் அழிக்கப்பட்டன.

கடந்த 7 ஆம் தேதி எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட்டது.

முக்கிய பயங்கரவாதிகளின் இலக்குகள் துல்லியமாக தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது- ராஜீவ் காய்.