3 
இந்தியா

இந்தியா கூட்டணி எம்.பி.க்களுக்கு விருந்து கொடுத்த கார்கே..

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் ஒற்றுமையுடன் கைக்கோர்த்த, இந்தியா கூட்டணி எம்.பி.களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே அனைவருக்கும் விருந்து கொடுத்தார்.

Web Team

இதில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ், சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.