Rahul ghandi 
இந்தியா

ராகுல் காந்தியின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குற்றச்சாட்டுக்கு கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மறுப்பு

அலந்த் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் நீக்கத்திற்கான 6 ஆயிரத்து 18 விண்ணப்பங்களில் 24 மட்டுமே உண்மையானவை என்றும், மீதமுள்ள தவறான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

Web Team

கர்நாடகாவில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மறுத்துள்ளார்.