42 
இந்தியா

கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை திரையிட விரும்புகிறோம் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தகவல் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை திரையிட விரும்புகிறோம்.. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தகவல்

கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை திரையிட விரும்புவதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

Web Team

கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை திரையிட விரும்புவதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

கமலின் மொழி குறித்த பேச்சு கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்காக மன்னிப்பு கேட்காததால் கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தின் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.