22 
இந்தியா

கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்..

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Web Team

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கிருஷ்ணர் அவதரித்த இந்நாளில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கண்ணன் ராதை வேடமணிவித்து உற்சாகமடைந்தனர்.

மேலும், கிருஷ்ண பகவான் கோவில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.