ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் 500 முதல் ஆயிரம் பேர் வரை சிக்கியிருக்கலாம் என பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
கிஷ்த்வார் மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏறப்ட்டது.