ஹரியானாவில் காவல்துறையில் பணியாற்றிய தந்தை இறந்து 31 ஆண்டுகளுக்கு பிறகு, கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த 51 நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இது தேவையற்ற மற்றும் தொல்லை தரும் வழக்கு என்று குறிப்பிட்டு அந்த மனுவை ஹரியானா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.