36 
இந்தியா

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை - அபராதம் விதிக்கப்படாது.. எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவிப்பு

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாதவர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்து உள்ளது.

Web Team

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாதவர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்து உள்ளது.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கனரா வங்கி கூறியுள்ளது.