9 
இந்தியா

நெல் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை.. குறைந்தபட்ச கொள்முதல் விலை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நெல் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Srini Vasan

நெல் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே போல் விவசாயிகளுக்கான வட்டி மானியத்திற்கு 15 ஆயிரத்து 642 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.