50 
இந்தியா

சொந்த மண்ணில் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. பூக்களை தூவி பாஜகவினர் உற்சாக வரவேற்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை அடுத்து பிரதமர் மோடி முதல் முறையாக சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார்.

Srini Vasan

பயங்கரவாதத்துக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை அடுத்து பிரதமர் மோடி முதல் முறையாக சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார்.

சொந்த மாநிலம் சென்ற பிரதமருக்கு தேசியக்கொடிகளை ஏந்தியும், பூக்களை தூவியும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.