தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லாலுக்கு பாராட்டு முதல்வர் பினராய் விஜயன் நினைவு விருது வழங்கி கவுரவிப்பு
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் மோகன்லாலை கேரள அரசு கவுரவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அரசியல் பண்பாட்டு நிகழ்வான லால் சலாம் நிகழ்ச்சியில், நடிகர் மோகன்லாலுக்கு நினைவு விருது வழங்கி, முதலமைச்சர் பினராய் விஜயன் பாராட்டு தெரிவித்தார்.
Web Team