பிரதமர் மோடி 
இந்தியா

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேபாள பிரதமர்

நேபாள பிரதமருக்கு சிறப்பு பரிசுகளை வழங்கிய பிரதமர் மோடி

Manigandan Raja

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார்.

ஆந்திராவின் பாரம்பரிய கலம்காரி கலைப்படைப்பில் உருவாக்கப்பட்ட சம்பூர்ண ராமாயணம் ஓவியம், வாரணாசியின் பனாரஸ் பட்டு சால்வை மற்றும் கங்கை நீர் ஆகியவற்றை பரிசாக அளித்தார். இதற்குப் பதிலாக நேபாளத்தின் பசுபதிநாதர் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட ருத்ராட்சம் மற்றும் சந்தனத்தை பாலேந்திர ஷா மோடிக்கு வழங்கினார்.